2025 மே 19, திங்கட்கிழமை

கண்ணகை அம்மன் உடுகுச்சிந்து

A.P.Mathan   / 2013 மே 25 , மு.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.ரி.சகாதேவராஜா
 
வரலாற்றுப் பிரசித்திபெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தின் வருடாந்த வைகாசிச்சடங்கு உற்சவத்தின் பிரதான வெள்ளிக்கிழமை இரவு பூஜையின்போது உடுகுச்சிந்து பாடும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
 
ஆலயத்தில் கப்புகள் அ.ஸ்ரீதரன் வாயில்சீலை கட்டி பூஜை செய்வதையும், உடுகுச்சிந்து பாட உடுகு தயாராக்கப்படுவதையும் பக்தர்கள் ஊர்சுற்றுக்காவியம் பாடுவதையும் படங்களில் காணலாம்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X