2025 மே 19, திங்கட்கிழமை

ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த தீருக்குளிர்த்தி உற்சவ தீமிதிப்பு

A.P.Mathan   / 2013 மே 25 , மு.ப. 07:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


-க.ருத்திரன்
 
மட்டக்களப்பு பேத்தாழை வாழைச்சேனை ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த தீருக்குளிர்த்தி உற்சவ தீமிதிப்பு நிகழ்வு இன்று அதிகாலை இடம்பெற்றது. 
 
புதன்கிழமையன்று திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகியது. தீமிதிப்பு, திருக்குளிர்த்தி பாடல் மற்றும் அன்னதானம் வழங்களுடன் நிறைவு பெற்றது. 
 
கிரியா நிகழ்வுகள் யாவும் ஆலய பிரதம குருவும் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினருமாகிய சீ.யோகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X