2025 மே 19, திங்கட்கிழமை

அராலி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் பொங்கல் விழா

A.P.Mathan   / 2013 மே 25 , பி.ப. 12:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்
 
யாழ். அராலி ஆவாரம்பிட்டி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்வசத்தின் பொங்கல் விழா இன்று சனிக்கிழமை நடைபெற்றது.
 
இன்று காலை விசேட பூசை வழிபாடுகள் நடைபெற்று பொங்கல் விழா ஆரம்பமானது. இதன்போது பெருமளவான மக்கள் அம்மனுக்கு பொங்கல் படையல் வைத்தும் காவடிகள், தீச்சட்டிகள், அங்கப்பிரதட்சனை என்று மக்கள் தங்கள் நேர்த்திக் கடன்களை மேற்கொண்டனர்.
 
இந்த பொங்கல் விழாக்களில் யாழ். மாவட்டத்தில் இருந்து பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த  பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு பொங்கல் வழிபாடுகளில் ஈடுபட்டனர்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X