2025 மே 19, திங்கட்கிழமை

திருமலை, முத்துக்குமாரசுவாமி ஆலய திருவிழா

Kogilavani   / 2013 மே 27 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


வடமலை ராஜ்குமார்


வரலாற்று சிறப்புமிக்க திருகோணமலை அருள்மிகு முத்துக்குமாரசுவாமி ஆலயத்தின் வருடாந்த தேர் திருவிழாவின்போது, முருகப்பெருமான் தேரில் எழுந்தருளி வீதி உலா வலம் வந்தார்.

இதன்போது  பக்தர்கள் சிதரு தேங்காய் உடைத்து தமது நேர்த்திக் கடன்களை செலுத்தினர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X