2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

அமிர்தகழி மாமாங்கப் பிள்ளையார் கோவிலில் புதிய விக்கிரகங்களுக்கு நெல் சொரிதல்

Suganthini Ratnam   / 2013 ஜூன் 09 , மு.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்


வரலாற்றுப் புகழ்மிக்க மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கப் பிள்ளையார் கோவிலில் புதிதாக பிரதிஷ்டை செய்யப்படவுள்ள விக்கிரகங்களுக்கு நெல் சொரிதல் மற்றும் ஸ்ஞானாபிஷேகம் நேற்று சனிக்கிழமை நடைபெற்றன.

இன்று ஞாயிற்றுக்கிழமையிலிருந்து செவ்வாய்க்கிழமைவரை எண்ணெய்க்காப்பு சாத்தும் சடங்கு நடைபெறுகின்றது.

எதிர்வரும் புதன்கிழமை மகாகும்பாபிஷேகமும், 26.06.103 அன்று சங்காபிஷேகமும் கும்பாபிஷேகமும் நடைபெறவுள்ளது.







  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .