2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

புளியந்தீவு புனித அந்தோனியார் ஆலய திருச்சொரூப பவனி

Kogilavani   / 2013 ஜூன் 13 , மு.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


எஸ்.பாக்கியநாதன்
, சிஹாரா லத்தீப்

மட்டக்களப்பு, புளியந்தீவு புனித அந்தோனியார் ஆலய திருச்சொரூப பவனி நேற்று புதன்கிழமை இரவு  இடம்பெற்றது.

புனித அந்தோனியாரின் திருத்தலத்திலிருந்து ஆரம்பமான பவனி முனை வீதி, மணிக்கூட்டுக் கோபுரம், அந்தோனியார் வீதி, மத்திய வீதி, வைத்தியசாலை வீதி, கோவிந்தன் வீதி, சென் மேரிஸ் வீதி, பஸ் நிலையம் வரை சென்று மீண்டும் முனை வீதி வழியாக திருத்தலத்தை வந்தடைந்தது.

இப் பவனியில் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.

இத் திருத்தலத்தின் வருடாந்த திருவிழா கடந்த செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானமை குறிப்பிடத்தக்கது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .