2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

கண்டி, புனித அந்தோனியார் ஆலய திருவிழா

Kogilavani   / 2013 ஜூன் 16 , மு.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


இ.அம்மார்


கண்டி, புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா அண்மையில் நடைபெற்றது.

கண்டி மறைமாவட்ட அருட்தந்தை வியானி பெர்ணான்டோவின் தலைமையில் திருப்பள்ளி திருபூசை ஒப்புக்கொடுக்கப்பட்டதுடன் புனித அந்தோனியாரின் திருச்சொரூப பவனியும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .