2025 மே 19, திங்கட்கிழமை

களுமுந்தன்வெளி மாரியம்மனுக்கு திருச்சடங்கு

Suganthini Ratnam   / 2013 ஜூன் 21 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்


மட்டக்களப்பு மாவட்டத்தின் களுமுந்தன்வெளி கிராமத்திலுள்ள மாரியம்மனுக்கு திருச்சடங்கு மிகச் சிறப்பாக நடைபெற்றுவருகின்றது. இந்நிலையில், நேற்று வியாழக்கிழமை இரவு  கிராம மக்களால் மாரியம்மனுக்கு அமையாள அலங்கார மகரதோரண வீதியூர்வலத்தையும் திருச்சடங்கையும் நடத்தினர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X