2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

பாதாள வைரவர் ஆலய புனரமைப்புக்காக அடிக்கல் நாட்டல்

Suganthini Ratnam   / 2013 ஜூலை 11 , மு.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடமலை ராஜ்குமார்


திருகோணமலை வரோதய நகர் கிராமத்தில் உள்ள பாதாள வைரவர் ஆலயத்தின் புனரமைப்புப் பணிக்கான மூலஸ்தான அமைப்பிற்கான சங்கு ஸ்தாபன அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.

திருகோணமலை அருள்மிகு ஸ்ரீபத்திரகாளி அம்பாள் தேவஸ்தான பிரதம குருவும் ஆதின கர்த்தாவுமான பிரம்மஸ்ரீ சோ.இரவிச்சந்திர குருக்கள் தலைமையில் அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடைபெற்றது.

கிராம மக்கள் மற்றும் பரிபாலன சபையினரின் நிதியுதவியுடன் புனரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .