2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

ஸ்ரீ சிந்தயாத்திரை பிள்ளையார் ஆலய வருடாந்த தேர் உற்சவம்

Super User   / 2013 ஜூலை 14 , மு.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.ரி.சகாதேவராஜா, எஸ்.ரவீந்திரன்


வீரமுனை ஸ்ரீ சிந்தயாத்திரை பிள்ளையார் ஆலய வருடாந்த தேரோட்டநிகழ்வு நேற்று சனிக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக விண்ணைப் பிளக்கும் வகையில் அரோகரா கோசம் முழங்க  சுவாமியின் வெளி வீதி உலா இடம்பெற்றது.

பின்பு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து தேர் இழுத்தனர். அங்கு இரண்டு யானைகளின் வலமும் இடம்பெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டமையினால் ஆலய வளாகம் பக்திப் பரவசத்தில் களைகட்டியது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .