2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

செட்டிபாளையம் வீரமாகாளியம்மன் ஆலய தீ மிதிப்பு

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 13 , மு.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி பிரதேசத்துக்குட்பட்ட செட்டிபாளையம் வீரமாகாளியம்மன் ஆலயத்தின் தீ மிதிப்பு உற்சவம் நேற்று வியாழக்கிழமை காலை சிறப்பாக நடைபெற்றது.

கடந்த 01ஆம் திகதி  இந்த ஆலயத்தின் வருடாந்த உற்சவம் ஆரம்பமாகியது. உற்சவத்தை முன்னிட்டு அம்மனுக்கு தினமும் விசேட பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு வந்ததுடன், ஊர்காவல் திருவிழாவும் நடைபெற்றது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .