2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

மேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தி பங்காரு அடிகளார் ஆலயத்தில் நவராத்திரி பூசைகள்

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 08 , மு.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.ரவீந்திரன்


நவராத்திரியை   முன்னிட்டு  களுவாஞ்சிக்குடி  மேல்மருவத்தூர்  அன்னை  ஆதிபராசக்தி  பங்காரு  அடிகளார்  ஆலயத்தில்  விசேட  பூசைகள் கடந்த  5ஆம்   திகதி  தொடக்கம்  நடைபெற்று வருகின்றன.

ஒவ்வொரு நாளும்  ஒவ்வொரு  காப்பு அலங்காரம்  செய்யப்படுகின்றது. மஞ்சள்  காப்பு, வேப்பிலைக்காப்பு, துளசிக்காப்பு, சந்தணக்காப்பு, விபூதிக்காப்பு, பகவதி  அம்பாள்  அலங்காரம், கோமதி அம்பாள்  அலங்காரம், மகிடாசுரமர்தினி, சரஸ்வதி  அலங்காரம், குங்குமம் போன்ற  விசேட பூசைகள்  இடம்பெற்று வருகின்றன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X