2025 மே 19, திங்கட்கிழமை

இ.தொ.கா தலைமையகத்தில் நவராத்திரி பூசை

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 08 , மு.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமையகமான சௌமிய பவானில் அண்மையில் நடைபெற்ற நவராத்திரி பூசையின் போது அமைச்சரும் காங்கிரஸின் பொதுச்செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான், பிரதியமைச்சரும் காங்கிரஸின் தலைவருமான முத்து சிவலிங்கம் உள்ளிட்டோர் பூசை வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளதை படங்களில் காணலாம்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X