2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

கும்பத்திருவிழா

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 14 , பி.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்,ஸ்ரனிஸ்லஸ் கீதபொன்கலன்


திருகோணமலையில்  கும்பத்திருவிழா திங்கட்கிழமை இடம் பெற்றது. நவராத்திரி விரதத்திற்காக நேர்த்தி இருந்த அடியார்கள் தமது நேர்த்தியை தீர்க்கும் முகமகாக  கும்பங்களை எடுத்து வீதி வலம் வந்தனர். ஆலயங்களில் இருந்து புறப்பட்டு வரும் கும்பங்களை வரவேற்க வீட்டுவாயில்களில்  மக்கள் காத்திருந்தனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X