2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

பெரியபோரதீவு, ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய தீமிதிப்பு

Kogilavani   / 2013 ஒக்டோபர் 18 , மு.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.ரவீந்திரன்


பெரியபோரதீவு, ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தின் தீமிதிப்பு நிகழ்வு புதன்கிழமை இடம்பெற்றது. 

வருடாந்த சக்தி விழாவில் கதவு  திறத்தல், வீரகம்பம் வெட்டச்செல்லல், தீர்த்தமாடல் இடம்பெற்று  புதன்கிழமை தீமிதிப்பு இடம்பெற்றது.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீமிதிப்பில் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X