2023 ஜூன் 02, வெள்ளிக்கிழமை

வாய்ப்பு இல்லாததால் நடிகையின் திடீர் முடிவு

Editorial   / 2020 ஓகஸ்ட் 20 , பி.ப. 02:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

காதலான படத்தில் நடித்து புகழின் உச்சிக் சென்ற நடிகை, அதன்பிறகு பெரியதாக எந்த பட வாய்ப்பும் கிடைக்கவில்லையாம். காமெடி நடிகருக்கு, சிறப்பு கதாபாத்திரம் என்று நடிகைக்கு அழைப்பு வந்ததாம். 

நடிகையும் ஒரு சில படங்களில் நடிக்க, தொடர்ந்து அதுபோல் கதாபாத்திரம் வரவே படங்களில் நடிக்காமல் இருந்தாராம்.

காத்திருந்து காத்திருந்து எந்த பலனும் கிடைக்காததால் தற்போது சின்னத்திரை பக்கம் சென்றிருக்கிறாராம். 

பட வாய்ப்பு இல்லாததால் நடிகை இந்த முடிவை எடுத்திருக்கிறாராம். ஆனால், கேட்பவர்களிடம் மாற்றத்திற்காகத்தான் இந்த மாதிரி நடிக்கிறேன் என்று கூறிவருகிறாராம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .