2024 ஒக்டோபர் 12, சனிக்கிழமை

வரலாற்றில் இன்று: ஒக்டோபர் 01

Janu   / 2024 ஒக்டோபர் 01 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

1932: இந்தியாவில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் பூனா ஒப்பந்தத்திற்கு மாகாத்மா காந்தியும், டாக்டர் அம்பேத்காரும் இணங்கினர்.

1948: ஹொண்டா மோட்டார் கம்பனி ஸ்தாபிக்கப்பட்டது. 

1968: ஐ.நாவில் சுவிட்ஸர்லாந்து இணைந்தது.

1973: போர்த்துகலில் இருந்து கினியாபிஸோ சுதந்திப் பிரகடனம் செய்தது.

1996: ஐ.நா. அணுவாயுத பவல் தடுப்பு ஒப்பந்தத்தில் 71 நாடுகளின் பிரதிநிதிகள் கையெழுத்திட்டனர்.

2007: பர்மாவில்  அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் சுமார் ஒரு லட்சம் பேர் பங்குபற்றினர்.

உலக சிறுவர் தினமும் முதியோர் தினமும் கொண்டாடப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .