Princiya Dixci / 2021 ஒக்டோபர் 28 , மு.ப. 08:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
1886: நியூயோர்க்கில் அமெரிக்க சுதந்திரச் சிலை திறப்பு
1707 ஜப்பானில் ஏற்பட்ட பூகம்பத்தில் 5000 பேர் பலி.
1886: நியூயோர்க் துறைமுகத்தில் அமெரிக்க சுதந்திரச் சிலை ஜனாதிபதி குரோவர் கிளீவ்லாண்டினால் திறந்துவைப்பு.
1891 ஜப்பானிய வரலாற்றில் மிகப்பெரிய பூகம்பமான (8.0 ரிக்டர்) மினோ ஒவாரி பூகம்பம் ஏற்பட்டது. 7273 பேர் பலி.
1918: ஆஸ்திரியா-ஹங்கேரியிடமிருந்து செக்கஸ்லோவாக்கியா சுதந்திரம் பெற்றது.
1954: நவீன நெதர்லாந்து இராஜ்ஜியம் சமஷ்டி முடியாட்சி இராஜ்ஜியமாக ஸ்தாபிக்கப்பட்டது.
1962: கியூபாவிலிருந்து தனது அணுவாயுதங்களை அகற்ற சோவியத் யூனியன் சம்மதித்தது.
2007: ஆர்ஜென்டீனாவில் முதலாவது பெண் ஜனாதிபதியாக கிறிஸ்டினா பெர்னாண்டஸ் டி கேர்ச்னர் தெரிவானார்.
2009: பாகிஸ்தானில் பெஷாவரில் இடம்பெற்ற பாரிய குண்டுத்தாக்குதலில் 117 பேர் பலி.
2014: நாசாவின் சிக்னசு ஆளில்லா விண்கலம் வர்ஜீனியாவில் இருந்து புறப்பட்டு சில நிமிட நேரத்தில் வெடித்துச் சிதறியது.
7 hours ago
06 Nov 2025
06 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
06 Nov 2025
06 Nov 2025