Ilango Bharathy / 2021 ஓகஸ்ட் 30 , மு.ப. 07:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
1799: நெதர்லாந்து கடற்படைக் கப்பல்கள் அனைத்தும பிரித்தானிய கடற்படையினால் கைப்பற்றப்பட்டன.
1918: சோவியத் போல்ஸ்விக் தலைவர் விளாடிமிர் லெனின் துப்பாக்கியால் சுடப்பட்டு காயமடைந்தார.

1945: ஜப்பானிடமிருந்து ஹொங்கொங்கை பிரித்தானிய படைகள் கைப்பற்றின.
1963: சோவியத் யூனியன் - அமெரிக்காவுக்கு இடையிலான துரித தொலைபேசி இணைப்பு அமுலுக்கு வந்தது.
1974: யூகோஸ்லாவியாவில் ரயில் விபத்தினால் 153 பேர் பலி.
1981: ஈரானிய ஜனாதிபதி மொஹமட் அலி ராஜை, பிரதமர் ஜவாட் பஹோனார் ஆகியோர் பதவியேற்று சில நாட்களேயான நிலையில் 'ஈரானிய மக்கள் முஜாஹிதீன்' அமைப்பின் குண்டுத் தாக்குதலில் பலியாகினர்.
1982: 10 வருடகாலமாக லெபனானிலிருந்த பலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைமையகத்தில் தங்கிருந்த யஸீர் அரபாத் அங்கிருந்து வெளியேற நிர்ப்;பந்திக்கப்பட்டார்.
1995: பொஸ்னிய சேர்பிய படையினருக்கு எதிராக நேட்டோ படைகள் தாக்குதல்களை ஆரம்பித்தன.
2001: சேர்பிய முன்னாள் ஜனாதிபதி ஸ்லோபோடன் மிலோசவிக் போர்க்குற்றச்சாட்டு விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என சரவ்தேச பேர்க்குற்ற நீதிமன்றினால் அறிவிக்கப்பட்டது.
7 hours ago
06 Nov 2025
06 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
06 Nov 2025
06 Nov 2025