Ilango Bharathy / 2021 செப்டெம்பர் 28 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
687 – கிரேக்கத்தின் பழங்காலக் கட்டிடம் குண்டுவெடிப்பில் சேதமடைந்தது.
1708 – ரஷ்யாவின் முதலாம் பீட்டர் மன்னன் சுவீடன் படைகளை லெஸ்னயா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் தோற்கடித்தான்.
1791 – பிரான்ஸ் ஐரோப்பாவில் யூதர்களை அடிமைத்தளையில் இருந்து விடிவித்த முதலாவது நாடானது.
1867 – டொரோண்டோ ஒண்டாரியோவின் தலைநகரமாகியது.
1867 – ஐக்கிய அமெரிக்கா மிட்வே தீவைக் கைப்பற்றியது.
1939 – இரண்டாம் உலகப் போர்: போலந்தின் தலைநகர் வார்சா ஜேர்மனியிடம்.
1944 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் இராணுவப் படைகள்
எஸ்தோனியாவில் இருந்த நாசிகளின் குளூகா வதைமுகாமை விடுவித்தனர்.
1950 – இந்தோனேசியா ஐநாவில் இணைந்தது.
1958 – பிரெஞ்சு ஐந்தாவது குடியரசு அமைக்கப்பட்டது.
1960 – மாலி, செனெகல் ஆகிய நாடுகள் ஐநாவில் இணைந்தன.
1961 – டமாஸ்கசில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியின் பின்னர் எகிப்து, சிரியா ஒன்றியமான ஐக்கிய அரபுக் குடியரசு முடிவுக்கு வந்தது.
1994 – பால்ட்டிக் கடலில் சுவீடன் சென்று கொண்டிருந்த எஸ்தோனியப் பயணிகள் கப்பல் மூழ்கியதில் 852 பேர் கொல்லப்பட்டனர்.
1995 – பொப் டெனார்ட் மற்றும் சில கூலிப் படைகள் கொமரோஸ் தீவுகளைக் கைப்பற்றினர்.
2005 – ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகளைத் தடை செய்தது.
22 minute ago
28 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
28 minute ago
41 minute ago