2025 மே 20, செவ்வாய்க்கிழமை

வரலாற்றில் இன்று: செப்டெம்பர் 03

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 02 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

1783: அமெரிக்க சுதந்திரப் புரட்சி யுத்தமானது பிரிட்டனுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பாரிஸ் உடன்படிக்கை மூலம் முடிவுக்கு வந்தது.

1939: ஜேர்மனி மீது. பிரான்ஸ், பிரிட்டன், நியூஸிலாந்து, அவுஸ்திரேலியா ஆகியன சுதந்திரப் பிரகடனம் செய்தன.

1945: 2 ஆம் உலக யுத்தத்தில் நேச நாடுகளிடம் ஜப்பான் சரணடைந்ததையடுத்து. சீனாவில் 3 நாட்களுக்கு கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டன.
1971 கட்டார் சுதந்திர நாடாகியது.

1987: புரூண்டியில் இராணுவப் புரட்சி இடம்பெற்றது.

1997: வியட்நாமில் இடம்பெற்ற விமான விபத்தில் 64 பேர் பலி.

2004: ரஷ்யாவில் பாடசாலையொன்றை முற்றுகையிட்டு சுமார் 1100 மாணவர்களை பணயக்கைதிகளாக வைத்திருந்த செச்னிய தீவிரவாதிகளிடமிருந்து மாணவர்களை மீட்கும் நடவடிக்கையின்போது சுமார் 335  மாணவர்கள் கொல்லப்பட்டனர். .
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X