Menaka Mookandi / 2014 ஓகஸ்ட் 02 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
1783: ஜப்பானில் அஸாமா எரிமலை வெடித்ததால் 35,000 பேர் பலி.
1914: பிரான்ஸுக்கு எதிராக ஜேர்மனி போர்ப் பிரகடனம் செய்தது.
1936: ரஷ்யாவில் ஏற்பட்ட தீவிபத்தினால் 1200 பேர் பலி.
1960: பிரான்ஸிடமிருந்து நைகர் சுதந்திரம் பெற்றது.
1975: மொரோக்கோவில் இடம்பெற்ற விமான விபத்தில் 188 பேர் பலி.
2005: ஈரானில் மஹ்மூத் அஹ்மடிநெஜாத் ஜனாதிபதியானார்.
2010: பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஏற்பட்ட வன்முறைகளில் 85 பேர் பலி. 20 கோடி டொலர் பெறுமதியான சொத்துக்களுக்கு சேதம்.
51 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
59 minute ago