2025 மே 20, செவ்வாய்க்கிழமை

வரலாற்றில் இன்று: ஜூலை 08

Menaka Mookandi   / 2014 ஜூலை 07 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

1497 - வாஸ்கோட காமாவின் இந்தியாவுக்கான முதல் நேரடிப் பயணம் தொடக்கம்

1985 - திம்பு பேச்சுவார்த்தைகள்: இலங்கை அரசுக்கும் ஈழ விடுதலை அமைப்புகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாயின.

1989 - ஈழத்து நாடகத்துறையின் முன்னோடி, நடிகமணி வி.வி.வைரமுத்து மரணம்.

1914 - இந்தியாவின் மேற்கு வங்காளத்தின் முதல்வரும், இந்தியாவின் நெடுநாள் முதலமைச்சராகவும் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஜோதி பாசுவின் பிறந்தநாள்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X