2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வரலாற்றில் இன்று செப்டெம்பர்:03

Ilango Bharathy   / 2021 செப்டெம்பர் 03 , மு.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

930 – பிரிட்டன்  ஜேர்மனியின் மீது போர் பிரகடனம் செய்தது.

1943 – இரண்டாம் உலகப் போர்: இத்தாலியை முதல் தடவையாக நேச நாடுகள் முற்றுகையிட்டன.

1971 – கட்டார்  சுதந்திரம் பெற்றது.

1976 – நாசாவின் வைக்கிங் 2 விண்கலம் செவ்வாய்க் கோளில் இறங்கி செவ்வாயின் மிகக் அருகிலான வண்ணப் படங்களை பூமிக்கு அனுப்பியது.

1910 –இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் பரவிய பிளேக் நோயினால் நான்கரை இலட்சம் பேர் உயிரிழந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X