Ilango Bharathy / 2021 ஜூலை 18 , மு.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1925: அடோல்வ் ஹிட்லர் மேயின் காம்ப் (எனது போராட்டம்) எனும் தனது நூலை வெளியிட்டார்.
1955: முதலாவது டிஸ்னிலான்ட் களியாட்ட பூங்கா கலிபோர்னியாவில் திறக்கப்பட்டது.
1976: நாடியா கொமன்ஸி, கோடைக்கால ஒலிம்பிக்; ஜிம்னாஸ்டிக் போட்டியில் 10 புள்ளிகளைப் பெற்ற முதல் வீராங்கனையானார்.
1994: ஆர்ஜென்டீனாவிலுள்ள யூத சங்கமொன்றின் கட்டிடத்தில் நடந்த கொண்டுவெடிப்பில் 85 பேர் பலியாகினர்.
1996: முல்லைத்தீவு இராணுவ முகாம் தமிழீழ விடுதலைப் புலிகளால் தாக்கி அழிக்கப்பட்டது.
1998: பப்புவா நியூகினியில் 23 அடி கடற் சூறாவளியில் 3,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
2001: இந்தோனேஷியாவின் சாம்பிட் பகுதியில் பாரிய இனவன்முறைகள் மூண்டன.
2003: தென்கொரியாவின் டேகு ரயில்வே தீ விபத்தில் 200 இற்கும் அதிகமானோர் பலி.
2004: ஈரானில் கந்தகம், பெற்றோல், உரம் ஆகியனவற்றை ஏற்றிச்சென்ற ரயில் தீப்பற்றி வெடித்ததால் 295 பேர் பலி.
2007: மும்பாயில் ஏழு மாடிக் கட்டிடம் உடைந்து வீழ்ந்ததில் 29 பேர் கொல்லப்பட்டனர்.
7 hours ago
06 Nov 2025
06 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
06 Nov 2025
06 Nov 2025