J.A. George / 2023 ஜூலை 13 , பி.ப. 04:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
பேராதனை வைத்தியசாலையில் அண்மையில் உயிரிழந்த யுவதிக்கு Ceftriaxone என்ற நுண்ணுயிர் எதிர்ப்பி வழங்கப்பட்டது, இது இலங்கையிலுள்ள வைத்தியசாலைகளில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் மருந்தாகும் என அகில இலங்கை தாதியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் H.M.S.B.மெடிவத்த தெரிவித்தார்.
"எவ்வாறாயினும், இந்த மருந்து 10 CC ஊசி மூலம் செலுத்தப்பட வேண்டும், இது தற்போது கையிருப்பில் இல்லை. இந்த நிலை பேராதனை மருத்துவமனையில் மட்டுமல்ல, கொழும்பு தேசிய மருத்துவமனையிலும் உள்ளது," என்று அவர் கூறினார்.
"நீண்ட காலமாக, சுகாதாரத் துறையில் உள்ள பிரச்சினைகள் மற்றும் மருந்துகளின் தரம் குறித்து நாங்கள் எங்கள் கவலைகளை தெரிவித்து வருகிறோம், அரசாங்கம் இப்போது அரசாங்கத்தின் தவறுகளுக்கு சுகாதார ஊழியர்களைக் குற்றம் சாட்ட முயற்சிக்கிறது என்றும் மெடிவத்த குறிப்பிட்டார்.
31 minute ago
43 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
43 minute ago
50 minute ago