Editorial / 2017 ஒக்டோபர் 14 , மு.ப. 11:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனது ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதையையும்இ கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வெற்றி பெற்று வரும் விஜய் ஆன்டனிஇ தற்போது புதுமுக இயக்குநரான ஸ்ரீனிவாசனின் இயக்கத்தில் ‘அண்ணாதுரை’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படப்பிடிப்பு திருவண்ணாமலையில் நடந்து வருகிறது.
இரசிகர்கள் மத்தியில் நடிகர் விஜய் ஆண்டனி படங்களென்றாலே வித்தியாசமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு கூடிய வரவேற்பு இருப்பதால் ‘அண்ணாதுரை’ படத்துக்கும் வர்த்தக ரீதியாகவும் இரசிகர்கள் மத்தியிலும் அதே வரவேற்பு இருக்கிறது.
29 minute ago
43 minute ago
44 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
43 minute ago
44 minute ago
54 minute ago