Editorial / 2020 ஜூலை 14 , மு.ப. 10:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் பி.சி.ஆர் பரிசோதனைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கைதியொருவர், வைத்தியசாலையின் 8ஆவது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.
சுவாசிப்பதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக, நேற்று முன்தினம் வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டு, சிறைச்சாலை பாதுகாப்பு அதிகாரிகள் இருவரின் பாதுகாப்பின் கீழ், அனுமதிக்கப்பட்டிருந்த கைதியொருவரே நீர்கொழும்பு வைத்தியசாலையின் 8ஆவது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்துள்ளாரென, வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
34 வயதுடைய இந்த கைதி நேற்று இரவு 12.30 மணியளவில் காணாமல் போயிருந்த நிலையிலே, மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
10 minute ago
24 minute ago
33 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
24 minute ago
33 minute ago
1 hours ago