Editorial / 2021 ஜூலை 08 , பி.ப. 12:53 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாராளுமன்றத்துக்கு செல்லும் வழியில், முன்னெடுக்கப்படும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்தவர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். இதனால், அங்கு பதற்றமான நிலமையொன்று ஏற்பட்டது.
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஏற்படு செய்யப்பட்டது.
பிக்குகள், பெண்கள் என பலரையும் பொலிஸார் அள்ளிச்சென்றனர். இதனால், பெரும் பதற்றமான நிலைமையொன்று அவ்விடத்தில் ஏற்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறினர் என்றக் குற்றச்சாட்டின் கீழே இவர்களை, பொலிஸார் சடுதியாக பிடித்து, பொலிஸ் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளனர்.
13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025