J.A. George / 2021 மே 10 , மு.ப. 09:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனிமைப்படுத்தல் விதிமுறைகள் தொடர்பில் பொது போக்குவரத்து சேவைகளில் இன்று விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
தனிமைப்படுத்தல் விதிகளை மீறும் அனைத்து சாரதிகள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
எனவே, பொதுப் போக்குவரத்து தொடர்பான பரிந்துரைகள் குறித்து அதிக கவனம் செலுத்துமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
38 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
58 minute ago