Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை
J.A. George / 2023 ஜூலை 04 , மு.ப. 11:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று(04) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயு விலை குறைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 204 ரூபாயால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 2982 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது.
5 கிலோகிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 83 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 1,198 ரூபாயாகும்.
அத்துடன். 2.3 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 37 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 567 ரூபாயாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago