2025 மே 01, வியாழக்கிழமை

வாகன விபத்தில் ஒருவர் பலி; மூவர் படுகாயம்

J.A. George   / 2023 ஏப்ரல் 11 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரத்மலானை இராணுவ முகாமுக்கு சொந்தமான வேன் ஒன்று சைக்கிள் மற்றும் லொறியுடன் நேற்று (10)மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

சம்பவத்தில் 59 வயதுடைய சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளதுடன், தாய் மற்றும் மகன் உட்பட மூன்று பாதசாரிகள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .