2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

தேங்காய் விழுந்ததில் 3 மாத சிசு பலி

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 06 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

அம்பாறை மாவட்டத்தின் நற்பிட்டிமுனைப் பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை (06) முற்பகல் வீட்டின் முன்னாலுள்ள தென்னை மரத்திலிருந்து தேங்காய் விழுந்ததில் 3 மாத சிசுவொன்று பலியாகியுள்ளது.

காயமடைந்த நிலையில் கல்முனை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட சிசு, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு வரும் வழியில் மரணமாகியுள்ளது.

இச்சிசுவின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் முருகானந்தம் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X