2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

காரைதீவு வைத்தியசாலைக்கு அம்பீயுலன்ஸ் வண்டி

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 25 , மு.ப. 07:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

(எம்.ஐ.எம்.அஸ்ஹர் )

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர் நேற்று செவ்வாய்க்கிழமை காரைதீவு பிரதேச வைத்தியசாலைக்கு அம்பீயுலன்ஸ் வண்டியொன்றை வழங்கியுள்ளார். அங்கு அமைச்சர் அம்பீயுலன்ஸ் வண்டிச் சாவியை பொறுப்பதிகரியிடம் வழங்குவதையும் அருகில் அமைச்சின் செயலாளர் யு.எல்.எ.அசீஸ் நிற்பதனையும் படத்தில் காணலாம்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .