Super User / 2010 டிசெம்பர் 04 , மு.ப. 09:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட 60 பாடசாலைகளில் நடாத்தப்பட்ட வெளிவாரி மதிப்பீட்டின் பிரகாரம் முதலாம் இடத்தைப் மாளிகைக்காடு அல் ஹுசைன் வித்தியாலயம் பெற்றுள்ளது.
கல்வியமைச்சின் பண்புசார் விருத்தி தொடர்பான வெளிவாரி மதிப்பீடு தொடர்பாக 7 திறன்களின் அடிப்படையில் இம மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டது.
இப்பாடசாலை கடந்த சுனாமி அனர்த்தத்தின் போது முற்றாக சேதமடைந்ததுடன் இப்பாடசாலையில் கல்வி கற்ற 56 மாணவர்கள் உயிரிழந்திருந்தனர்.
7 hours ago
25 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
25 Oct 2025