2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

Kogilavani   / 2010 டிசெம்பர் 04 , மு.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)

சாய்ந்தமருது கொம்டெக் நிறுவனம் ஒழுங்கு செய்திருந்த பூகோள தகவல்கள் சம்பந்தமான கற்கை நெறியினை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கொம்டெக் விரிவுரை மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது.

வெளிநாட்டு கல்விக்கான பணிப்பாளர் முஹம்மட் றிப்தி சரிப் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் இந்தியா மெட்ராஸ் பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி ரீ.வசந்தகுமார்  பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

பூகோள தகவல் விஞ்ஞான கற்கை நெறியினை பூர்த்தி செய்த 30 மாணவர்கள் இதன்போது சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டனர்.


 

 

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X