Super User / 2010 டிசெம்பர் 04 , பி.ப. 12:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.மாறன்)
அக்கரைப்பற்று – திருக்கோவில் பிரதான வீதியில் சின்ன முகத்துவாரம் மற்றும் பெரிய முகத்துவாரம் ஆகிய இடங்களிலுள்ள பாலங்கள் மீது வெள்ள நீர் தேங்கியுள்ளதால் அப்பாலங்கள் ஊடாக போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
எனவே, அக்கரைப்பற்றிலிருந்து திருக்கோவில், பொத்துவில் போன்ற பகுதிகளுக்கான பயணங்களை சாகாமம் வீதியினூடாக மேற்கொள்ளுமாறு வாகனமோட்டிகள் கோரப்பட்டுள்ளனர்.
7 hours ago
25 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
25 Oct 2025