Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 டிசெம்பர் 04 , பி.ப. 02:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல் அஸீஸ்)
சுகாதார திணைக்களத்திற்குரிய வானும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டியும் மோதிக்கொண்ட சம்பவமொன்று இன்று பி.ப.3.30மணியளவில் அக்கரைப்பற்று கல்முனை வீதியில் இடம்பெற்றது.
அம்பறையிலிருந்து கல்முனையை நோக்கி பயணித்த பஸ் வண்யும் காரைதீவிலிருந்து கல்முனையை நோக்கி பயணித்த வேனும் அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு அண்மையிலுள்ள பிரதான வீதியில் மோதிக்கொண்டதில் ஒருவர் காயத்திற்குள்ளானதுடன் பஸ்ஸும் வானும் சேதமடைந்துள்ளன.
இப்பிரதேசத்தில் தொடர்ச்சியாக மழைபெய்து வருவதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
6 hours ago