Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2010 டிசெம்பர் 05 , மு.ப. 04:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
சாய்ந்தமருது பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் சிறு கைத்தொழிலில் ஈடுபட்டு வரும் யுவதிகளுக்கு உணவு தயாரிப்பது தொடர்பான செயற்பாட்டுமுறை பயிற்சிநெறி நேற்று சனிக்கிழமை சாய்ந்தமருது விதாதாவள நிலையத்தில் நடைபெற்றது.
விதாதாவள நிலைய விஞ்ஞான தொழில்நுட்ப உத்தியோகத்தர் எல்.அஸ்வர் தலைமையில் இந்நிகழ்வு நடத்தப்பட்டது.
4 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago