Suganthini Ratnam / 2010 டிசெம்பர் 08 , மு.ப. 04:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(அப்துல் அஸீஸ்)
'யுனிசெப்' அமைப்பின் அனுசரணையுடன் கல்முனை பிரதேச செயலக சமுர்த்தி சமூக அபிவிருத்திப் பிரிவினால் நடத்தப்பட்ட பால்நிலை சார் வன்முறை தொடர்பான செயலமர்வு நேற்று செவ்வாய்க்கிழமை பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது.
கல்முனை பிரதேச செயலக சமுர்த்தி மகாசங்க முகாமைத்துவப் பணிப்பாளர் ஏ.ஆர்;.எம். சாலிஹ் தலைமையில் நடைபெற்ற இச்செயலமர்வில், வளவாளராக கல்முனை அஷ;ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் மனநல வைத்திய பிரிவுக்கு பொறுப்பான வைத்தியர் திருமதி சராப்தீன் கலந்துகொண்டார்.
பிரதேச செயலக வெளிக்கள உத்தியோகத்தர்களுக்காக நடத்தப்பட்ட இச்செயலமர்வில், கல்முனை பிரதேச செயலகதுறை சார் வெளிக்கள உத்தியோகத்தர்களும்; கலந்துகொண்டனர்.
.jpg)
7 hours ago
25 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
25 Oct 2025