2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

பவுன்டிலெப் கல்வி நிறுவனத்தின் கிழக்கு மாகாண கிளை திறந்துவைப்பு

Super User   / 2010 டிசெம்பர் 26 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)

பவுன்டிலெப் கல்வி நிறுவனத்தின் கிழக்கு மாகாணத்திற்கான முதலாவது கிளை இன்று சாய்ந்தமருதில் திறந்துவைக்கப்பட்டது.

கல்விப் பொதுத்தராதர (உ/த) பரீட்சையில் சித்தியடைந்தும் பல்கலைக்கழக அனுமதி கிடைக்காத மாணவர்களுக்கு தொழில் வழிகாட்டல் ஆலோசனையுடன் இங்கிலாந்தில் உயர் கல்வியினை தொடர்வதற்கான புலமைப் பரில்களுடனான அனுமதியை வழங்குவதற்காக இந்நிறுவனம் தொழிற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

eCollege லண்டனின் பிரதம அனுமதி முகாமையாளர் தலைமையில் இடம்பெற்ற திறப்பு விழா நிகழ்வில் வெளிநாட்டு உள்நாட்டு பிரதிநிதிகள் மற்றும் மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X