Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை
Super User / 2011 ஜனவரி 02 , பி.ப. 02:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட்)
அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ஏ.எச்.எம். அன்சார் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், வீடமைப்பும் நிர்மாணமும், கிராமிய மின்சாரம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மருதமுனையை சேர்ந்த ஏ.எச்.எம். அன்சார் 1991ஆம் ஆண்டு நிருவாக சேவையில் இணைந்தார்.
மேலும் அவர் கடந்த காலங்களில் அட்டாளைச்சேனை, சம்மாந்துறை, பொத்துவில் மற்றும் கல்முனை ஆகிய பிரதேசங்களில் பிரதேச செயலாளராகக் கடமையாற்றியுமுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
07 Jun 2025