Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2011 ஜனவரி 13 , மு.ப. 06:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.மாறன்)
அம்பாறை, அட்டாளைச்சேனை டீன் வீதியிலுள்ள கிராம சேவகர் வீட்டின்; கூரையை பிய்த்துக்கொண்டு உள்நுழைந்த திருடர்கள், கணினி உட்பட ஏனைய பொருள்களையும் திருடிச்சென்றுள்ளனர்.
இந்;த திருட்டுச் சம்பவம் நேற்று புதன்கிழமை நள்ளிரவு இடம்பெற்றுள்ளது.
மழை வெள்ளம் காரணமாக குறித்த வீட்டு சொந்தக்காரர்கள் நலன்புரி நிலையத்தில் தங்கியிருந்தபோதே இந்த திருட்டு இடம்பெற்றுள்ளது.
இத்திருட்டுச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago