Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 ஜனவரி 13 , பி.ப. 12:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட்)
மருதமுனை வைத்தியசாலை வெள்ளத்தில் மூழ்கியதையடுத்து தற்காலிகமாக மருதமுனை அல் மனார் மத்திய கல்லூரிக்கு இன்று வியாழக்கிழமை இடமாற்றப்பட்டுள்ளது.
குறித்த வைத்தியசாலை கடந்த சுனாமியினால் முற்றாக அழிவடைந்ததையடுத்து, தற்போதைய இடத்தில் புதிதாகக் கட்டப்பட்டு, கடந்த வருடம் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago