Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2011 ஜனவரி 17 , மு.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.லோஹித்)
பீப்பிள் சல்வேசன் போரத்தின் அனுசரனையுடன் கல்முனை வைத்தியசாலையின் சுகாதார வைத்திய அதிகாரிகளுடன் இணைந்து வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வைத்திய முகாம் நடத்தப்பட்டு வருகின்றன.
அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி பிரதேசத்திற்குட்;பட்ட சவளக்கடை, 7ஆம் கிராமம், 15ஆம் கிராமம், வீசிஅடி, நாவிதன்வெளி, அன்னமலை, சொறிக்கல்முனை ஆகிய பிரதேசத்தில் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள 480 குடும்பங்களைச் சேர்ந்த 512 நோயாளர்களுக்கு இலவச பொதுமருத்துவ உதவி வழங்கப்பட்டுள்ளன.
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago