Suganthini Ratnam / 2011 ஜனவரி 17 , மு.ப. 08:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எஸ்.மாறன்)
தைப்பொங்களையொட்டி அக்கரைப்பற்று லயன்ஸ் கிளப் 306 சி 2 திருக்கோவில் ஸ்ரீகணேச முதியோர் இல்லத்திலுள்ள முதியவர்களுக்கு மதிய உணவும் உடுதுணிகளும் வழங்கப்பட்டுள்ளன.
அக்கரைப்பற்று லயன்ஸ் கிளப் தலைவர் லயனல் எஸ்.எஸ்.குணநேசன் தலைமையில், முதியவர்களுக்கான மதிய உணவும் உடுதுணிகளும வழங்கப்பட்டதாக லயன்ஸ் கிளப் செயளாளர் லயனல் எஸ்.சிறிதரன் தெரிவித்தார்
இவ். முதியோர் இல்லத்தில் தங்கியிருக்கும் முதியோர்களை கௌரவித்து வருடா வருடம் உணவு மற்றும் உடுதுணிகள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
7 hours ago
25 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
25 Oct 2025