Menaka Mookandi / 2011 ஜனவரி 18 , மு.ப. 06:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
அம்பாறை, திஸ்ஸபுரவில் 1,000 ரூபா போலி நாணயத்தாள் அச்சடித்த இடத்தை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளதுடன் கைப்பற்றப்பட்ட 1,000 போலி நாணயத் தாள்களுடன் சந்தேக நபர்கள் பயன்படுத்திய கணினி மற்றும் முச்சக்கர வண்டி போன்றவற்றையும் கைப்பற்றியுள்ளனர்.


7 hours ago
25 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
25 Oct 2025