Suganthini Ratnam / 2011 ஜனவரி 19 , மு.ப. 05:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஹனீக் அஹமட்)
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மருதமுனைப் பிரதேசத்தைச் சேர்ந்த 08 கிராம சேவகர் பிரிவுகளிலுள்ள 5 ஆயிரத்து 300 குடும்பங்களுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.
அரசியல்வாதிகள், உள்ளூர் மற்றும் வெளியூர் தனவந்தர்களின் உதவியுடன் பெறப்பட்ட இந்த நிவாரணப் பொருட்களை - இப்பிரதேசத்தில் உருவாக்கப்பட்டுள்ள 'மருதமுனை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினர்' பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்குச் சென்று வழங்கி வைத்தனர்.
.jpg)
7 hours ago
25 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
25 Oct 2025