2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

நிந்தவூர் அல் மதினா மகாவித்தியாலயத்தின் உயர்தர மாணவர் தினம்

Suganthini Ratnam   / 2011 ஜூலை 29 , மு.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

நிந்தவூர் அல் மதினா மகாவித்தியாலயத்தின்  உயர்தர மாணவர் தினம் நேற்று வியாழக்கிழமை பாடசாலையின் அதிபரும் நிந்தவுர் கோட்டக்கல்வி அதிகாரியுமான தேசகீர்த்தி எஸ்.அஹமது தலைமையில் பாடசாலையின் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசீம் கலந்து கொண்டக்ர். கௌரவ அதிதியாக தைபா மார்க்கட்டிங் நிறுவனத்தின் ஸ்தாபக தலைவர் பீ.ரீ.ஏ. ஹசன், கல்முனை உதவிக்கல்வி அதிகாரி எம்.கே.மஃறுப், பாடசாலையின் பிரதி அதிபர்களும் ஆசியர்களும் மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X