2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

அறிவூட்டும் செயலமர்வு

Kogilavani   / 2012 டிசெம்பர் 03 , மு.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


(அப்துல் அஸீஸ்)

முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியினால் நடாத்தப்படும் 'சீடோ உடன்படிக்கை மற்றும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் 1325ஆவது பிரேரணை ஆகியவற்றை அறிந்து அதனை இலங்கையில் பயன்படுத்துதல்'  தொடர்பாக  பல்கலைக்கழக மாணவர்களுக்கு அறிவூட்டும் செயலமர்வு நேற்று கல்முனை கிரிஸ்டா இல்ல மண்டபத்தில் இடம்பெற்றது.

இச்செயலமர்வு பெண்கள் மற்றும் அபிவிருத்திக்கான மன்றத்தின் அனுசரணையில் இடம்பெற்றது.

முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் சிரேஷ்ட நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர் எம்.எஸ்.ஜலீல் தலைமையில் இடம்பெற்ற இச்செயலமர்வில் வளவாளர்களாக சட்டத்தரணி அப்துல் மர்சூக், அஷ்ஷெய்க் ரவூப் ஸெய்ன் ஆகியோர்; கலந்துகொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X